Find the Best mysoul Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about i love myself, mysteries of the world, i love myself quotes, myself in hindi, i hate myself,
aathika banu
என் ஆசை எல்லாம் உன்னோடு பேசும் அந்த இரவு நேர உரையாடல் மட்டுமே , பேச வார்த்தைகள் இல்லை தான் , ம்ம் ....என்ற பதிலும் ,என்ன பேசலாம் என்று நீ கூரும் கேள்வியும் போதுமடா என் உறக்கத்திற்கு ...... ©aathika banu #LO√€ #love4life #Love #tamilkavithai #tamilquotes #iravinvarigal #good_night #mysoul #mylove #lovelines
aathika banu
கற்பனையாக பல சிந்தனை செய்தேன் உன்னிடம் பேச வார்த்தைகள் தேடி ©aathika banu #mysoul #mylove #onesidedlove #love❤ #love4life #lovefeelings #tamilkavithai #tamilquotes
aathika banu
உன் பார்வை ஒன்று போதுமே உன் காதலை சொல்ல ©aathika banu #love❤ #love4life #loV€fOR€v€R #yourmine #mysoul
Annie Gordon
YOU!! Just a small word but it means the world to me❤️❤️ ©Annie Gordon #mohabbat Just you!!! #Precious #mysoul
Lucifer
It’s always better when we’re together🤍🎀 ©Lucifer #mohabbat #love #baby #life #yourmyangel #mysoul