Nojoto: Largest Storytelling Platform

Best பாவி Shayari, Status, Quotes, Stories

Find the Best பாவி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about பாவி என் மீது ஏன் இந்த அன்பு lyrics, பாவினங்கள், பாவின் வகைகள், பாவின் சுவைகள், பாவியா,

  • 3 Followers
  • 3 Stories

Leveen bose

#சிலுவை #கிறிஸ்து #பாவி

read more
கிறிஸ்துவின் சிலுவை பலருக்கு இடறல் உண்டாக்குகிறது, 
ஏற்றுக்கொள்ள கடினமான ஒன்றாக இருககிறது, 

காரணம்,

சிலுவை உண்மை என்றால் இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் பாவி என்பதும் உண்மையாகிறது.

அது அவனுடைய சுயமதிப்பை சுயபிம்பத்தை தகர்க்கிறது! #சிலுவை #கிறிஸ்து #பாவி

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#மணக்கொடை #என்னும் #பாவி #தொடரும்_சாபம் #செய்திகள்

read more
மனதை கொடையாக 
கொள்ளுங்கள் என்றால் மணக்கொடையை 
கேட்கிறார்கள் 
முட்டாள்கள்..  #மணக்கொடை 
#என்னும் 
#பாவி 
#தொடரும்_சாபம் 
#செய்திகள்

gurumoorthy chandrasekar

#புனிதம் #பாவி #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar #tamil

read more
மஞ்சள் குங்குமத்துடன்
மங்கலகரமாய் வந்தால்
பாலியல் தொழிலாளி
ஓரமாய் நில்லு
புனிதம் கெட்டிடும்
என்றார் ஓரக்கண்ணில்
பார்த்தபடியே பூசாரி
புனிதம் நின்றது ஓரமாய் #புனிதம் #பாவி #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar #tamil


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile