Watch Videos

Show More

"அங்கே தெரியும் பனிசிகரம் மிகவும் அழகாக உள்ளது! நானும் உருகுகிறேன் அதுவும் உருகுகிறது! இருவரும் உருகி ஒன்றாகிவிடுவதுபோல் தான் பரமாத்மஞானம்! இளையவேணிகிருஷ்ணா."

அங்கே தெரியும் பனிசிகரம்
மிகவும் அழகாக உள்ளது!
நானும் உருகுகிறேன்
அதுவும் உருகுகிறது!
இருவரும் உருகி ஒன்றாகிவிடுவதுபோல்
தான் பரமாத்மஞானம்!
இளையவேணிகிருஷ்ணா.

தத்துவம்

8 Love
2 Share

"ஒளியை எவ்வளவு இறுக கைக்கொண்டு மறைத்தாலும் அதன் வெளிச்ச சிதறல்கள் காட்டிக்கொடுத்துவிடும். இளையவேணிகிருஷ்ணா."

ஒளியை எவ்வளவு 
இறுக கைக்கொண்டு
மறைத்தாலும்
அதன் வெளிச்ச சிதறல்கள்
காட்டிக்கொடுத்துவிடும்.
இளையவேணிகிருஷ்ணா.

தத்துவம்

8 Love
2 Share

"கூட்டத்தில் சிரி; தனித்து அழு; கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்... தனித்து சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.... -தினேஷ்"

கூட்டத்தில் சிரி;  
தனித்து அழு; 
கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்...
தனித்து சிரித்தால் பைத்தியம் என்பார்கள்....



                                                            -தினேஷ்

true words of kannadhasan....

8 Love

@Deepak Bakoliya शादाब खांन 'शाद' @شانی کھوکھر @Chirag Lamba Acquisition thakur

12 Love
65 Views

"Unai Maraka Ninaikum Nerathil Unai matum Ninaika Vaikum Padalkal 🎧... im waiting fr u still &end of my life 21121manju"

Unai Maraka 
Ninaikum Nerathil 
Unai matum 
Ninaika Vaikum  Padalkal 🎧... 




im waiting fr u still &end of my life
21121manju

#Music

8 Love