Nojoto: Largest Storytelling Platform

உன் நினைவென்னும் அடர்ந்த கானகம் இன்றும் பசுமையாய்

உன் நினைவென்னும்
அடர்ந்த கானகம் இன்றும்
பசுமையாய் இதயத்தில்
என்னை தொலைத்த
அக்கானகத்தில் மீண்டும்
தொலைந்திட ஆசை
நீ இல்லை நினைவுகள்
பசுமையாய் போதுமது #உன்நினைவு #yqkanmani #yqகண்மனி #yqதமிழ்கவிதை #yqbaba #காடு #yqdada  #YourQuoteAndMine
Collaborating with  Priya Kanakeswaran