உனக்கான உரிமை கிடைக்காவிடில் உடைத்தெடு உன்னை புதிதாய் உரித்தெடு...! நீ செய்வது முட்டாள்தனம் ஆயினும் அது நியாயமெனின் வாழ்வாங்கு வாழ்வாய்..! பின்வாங்கி பயந்து வாழ்வதே கோழைத் தனம் முன்னேற தயங்காதே..! #communism #rights #theme #yqkanmani #yqகண்மணி