Nojoto: Largest Storytelling Platform

எம் மொழி !! ஆயிரம் கலப்புகள் அது கடந்து ஆயிரமாயிர

எம் மொழி !!

ஆயிரம் கலப்புகள்
அது கடந்து
ஆயிரமாயிரம் உயிர்
அது பெயர்ந்து

எழுத்துக்கள் வழியே
ஏதேதோ வினவி
எதிர்மறைகள் எல்லாம்
ஏடணை கொண்டு

வடக்கனின் சமசுகள்
வாரணம் கொண்டிருக்க
வள்ளியோர் தாமென
வந்தேறியும் தனித்திருந்தே

மெத்தன ஒலிப்பாய்
மேற்கத்திய மொழியோடும்
மெய்சொல்லும் எம்மொழியாம்
மேன்மாடத் தமிழ்மொழியாம் என் மொழி 
நம் மொழி

#தமிழ் #தமிழ்மைந்தன் #தமிழ்பிரியன் #தமிழ்மீம்ஸ்
எம் மொழி !!

ஆயிரம் கலப்புகள்
அது கடந்து
ஆயிரமாயிரம் உயிர்
அது பெயர்ந்து

எழுத்துக்கள் வழியே
ஏதேதோ வினவி
எதிர்மறைகள் எல்லாம்
ஏடணை கொண்டு

வடக்கனின் சமசுகள்
வாரணம் கொண்டிருக்க
வள்ளியோர் தாமென
வந்தேறியும் தனித்திருந்தே

மெத்தன ஒலிப்பாய்
மேற்கத்திய மொழியோடும்
மெய்சொல்லும் எம்மொழியாம்
மேன்மாடத் தமிழ்மொழியாம் என் மொழி 
நம் மொழி

#தமிழ் #தமிழ்மைந்தன் #தமிழ்பிரியன் #தமிழ்மீம்ஸ்

என் மொழி நம் மொழி #தமிழ் #தமிழ்மைந்தன் #தமிழ்பிரியன் #தமிழ்மீம்ஸ்