Nojoto: Largest Storytelling Platform

நோயாளிகள் இங்கு கொம்பன் குட்டி புலி மருது போன்ற ப

நோயாளிகள்

இங்கு கொம்பன் குட்டி புலி
மருது போன்ற படங்கள்
எல்லாம் சாதிய
படங்களாய்
பார்க்கப் படுவது இல்லை

பொதுவுடமை பேசும் 
உணர்ச்சிப் படைப்புகள்
வரும் தருவாயில் மட்டும் 
சாதிய பார்வை ஏனோ #karnan 
#casteism 
#socialissues 
#tamilquote
நோயாளிகள்

இங்கு கொம்பன் குட்டி புலி
மருது போன்ற படங்கள்
எல்லாம் சாதிய
படங்களாய்
பார்க்கப் படுவது இல்லை

பொதுவுடமை பேசும் 
உணர்ச்சிப் படைப்புகள்
வரும் தருவாயில் மட்டும் 
சாதிய பார்வை ஏனோ #karnan 
#casteism 
#socialissues 
#tamilquote