Nojoto: Largest Storytelling Platform

சற்றும் எதிர்பார்க்கவில்லை, இரவோடு இரவாய் என் மனதை

சற்றும் எதிர்பார்க்கவில்லை,
இரவோடு இரவாய் என் மனதை
நீ இரவலாக என்னிடம் இருந்து
தட்டி பறித்து செல்வாயென்று.💕

©Sivamiruthula Priya94
  #Hum #vennilaa