சாதி மதம் தேவை என்ன காதல் கொண்டு வாழ்வோமடி பணமும்

சாதி மதம் தேவை என்ன
காதல் கொண்டு வாழ்வோமடி
பணமும் பெயரும் ஈட்டிடலாம்
நீயும் நானும் போதுமடி
நட்பும் மனமும் துணையிருக்க
கண்கள் கலங்கி போகாதடி
இன்னொரு பிறவி இல்லையடி
வாழ்வை வாழ்வோம் என் கரம்பிடி #காதல்கவிதை 
#காதல்மொழி 
#கணவுக்காதல்
#கண்மணி 
#கண்ணம்மா 
#தமிழ்கவிதை
#தமிழ்மைந்தன்
சாதி மதம் தேவை என்ன
காதல் கொண்டு வாழ்வோமடி
பணமும் பெயரும் ஈட்டிடலாம்
நீயும் நானும் போதுமடி
நட்பும் மனமும் துணையிருக்க
கண்கள் கலங்கி போகாதடி
இன்னொரு பிறவி இல்லையடி
வாழ்வை வாழ்வோம் என் கரம்பிடி #காதல்கவிதை 
#காதல்மொழி 
#கணவுக்காதல்
#கண்மணி 
#கண்ணம்மா 
#தமிழ்கவிதை
#தமிழ்மைந்தன்