Nojoto: Largest Storytelling Platform

கொரோனாவிற்கு இரையாக தன் பெற்றோரையும் சொந்தங்களையு

கொரோனாவிற்கு இரையாக
தன் பெற்றோரையும் 
சொந்தங்களையும் இழந்து
வாழ்வாதாரம் தேடி
சிறகற்ற பறவைகளாய்
பல உயிர்கள்.
 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#சிறக்கற்றபறவை
#வாழ்க்கை 
#குழந்தை
கொரோனாவிற்கு இரையாக
தன் பெற்றோரையும் 
சொந்தங்களையும் இழந்து
வாழ்வாதாரம் தேடி
சிறகற்ற பறவைகளாய்
பல உயிர்கள்.
 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#சிறக்கற்றபறவை
#வாழ்க்கை 
#குழந்தை