வான்மகள் !! கானகம் கொண்டதில், காற்றில் நிறைவித்து. மேகத்தில் உள்ளுயிர்த்தி, காலத்தின் கட்டளையில். மாரியின் வடிவமைப்பாய், வான்மகளின் அவதாரமோ. வல்லைகளின் தாகத்தையும், பிள்ளைகளின் பட்டினியையும். ஆவணியில் முழுவதுமாய், ஆர்ப்பரிப்பாய் தீர்த்திடுவாள். நிலத்தினில் குளிர்ந்திட்டு, நீர் வளங்கள் பெருத்திட்டு. பொன் சிர்ப்பாய் பூத்திடுவாள், பெண் மேன்மை உயிர்த்திடுவாள். #மங்கையே_ மழையாய் #காலத்தின்_உறவியல் Rainy Day #yqdidi #yqtamil #yqtales #yqkanmani #tamilquotes #tamilkavithai