Nojoto: Largest Storytelling Platform

உன்னை கட்டிய எந்தன் கரங்கள் பிரியாத வரம் கேட்டு உத

உன்னை கட்டிய
எந்தன் கரங்கள்
பிரியாத வரம் கேட்டு
உதட்டுச் சண்டை
புரிந்த படியே
நாவின் நுனியால்
போதை சுவைக்க
கண்கள் கேரங்கி
கவிதை மறந்து
இன்னும் தருவாய்
எச்சில் சுவையை...

முத்த_இசை
எச்சில்_சுவை Love is godly
உன்னை கட்டிய
எந்தன் கரங்கள்
பிரியாத வரம் கேட்டு
உதட்டுச் சண்டை
புரிந்த படியே
நாவின் நுனியால்
போதை சுவைக்க
கண்கள் கேரங்கி
கவிதை மறந்து
இன்னும் தருவாய்
எச்சில் சுவையை...

முத்த_இசை
எச்சில்_சுவை Love is godly