Nojoto: Largest Storytelling Platform

நட்பின் பேரில் நஞ்சுகள் குஞ்சுகளாய் பற்கள் பல பல ப

நட்பின் பேரில்
நஞ்சுகள் குஞ்சுகளாய்
பற்கள் பல பல
பேச்சுகள் கீச்சுகளாய்
உற்றே திரியும்
பற்றியும் பரவும்
யாரென நீயென
ஒருநொடி வந்திடும்
உறவாய் உயிராய்
ஆட்டமும் அரங்கமும்
ஜாதியும் பேதமாய்
எட்டியே தொட்டிடும்
பொதுவாய் சொல்லிட
நட்பெனும் பேரிடும்
முதுகில் சொரண்டிட்டும்
முட்டாப்பதர் கூவைகள்
 In the name of friendship
நட்பின் பேரில்
நட்பின் பேரில்
நஞ்சுகள் குஞ்சுகளாய்
பற்கள் பல பல
பேச்சுகள் கீச்சுகளாய்
உற்றே திரியும்
பற்றியும் பரவும்
யாரென நீயென
ஒருநொடி வந்திடும்
உறவாய் உயிராய்
ஆட்டமும் அரங்கமும்
ஜாதியும் பேதமாய்
எட்டியே தொட்டிடும்
பொதுவாய் சொல்லிட
நட்பெனும் பேரிடும்
முதுகில் சொரண்டிட்டும்
முட்டாப்பதர் கூவைகள்
 In the name of friendship
நட்பின் பேரில்