உச்சி முகர்ந்து நீ தரும் ஒற்றை முத்தத்தில், காமத்தின் மோகம் முடிந்து ; காதலின் மோகம் உயிர்பிக்கிறது ...! #முத்தம் #முதல்காதல் #yqkanmani #yqkanmani_yqtamil #yqkanmani #நிலா #காதல்