Nojoto: Largest Storytelling Platform

கண்ணியுடனான காதல் காவியம் கன்னித்தீவை போல நீளுமே க

கண்ணியுடனான காதல்
காவியம் கன்னித்தீவை போல நீளுமே கண்ணே
நம் காதலினை தீட்ட என்ன
வண்ணம் எடுப்பாய்
ஊடலின் கருப்பா
கூடலின் சிகப்பா
நினைவுகளின் பசுமை(பச்சை)யா
மணநாளின் மஞ்சலா
நம் ஆத்மார்த்தத்தின் வெள்ளையா
எதைக்கொண்டு தீட்டிடினும்
தீர்ந்துவிடும் பெண்ணே
உன் நாணத்தின் நிறம் கொண்டு தீட்டிவிடு
நம் காதல் காவியத்தை Oh poet! I would love to write our love poetry with your quill!

Kavingane! Nindhan thoorigaiyal namadhu Kadhal kavidhai yezhudha vizhaigiren!

#yqbaba #yqkanmani  #yqகண்மணி  #தமிழ் #தமிழ்கவிதை #yourquotes  #YourQuoteAndMine
Collaborating with  nirupama jram