Nojoto: Largest Storytelling Platform

உன் கண்கள் இரு செர்ரி பழங்கள்😍 உன் மூக்கு ஒற்றை ம

உன் கண்கள் இரு செர்ரி பழங்கள்😍
உன் மூக்கு ஒற்றை முந்திரி😸
உன் இதழ் தேனில் ஊர வைத்த திராட்சை🤩
கன்னம் இரண்டும் கொய்யா😆
காதுகள் இரண்டும் பலா சுளை😄

உன் பேச்சு தொண்டைக்குள் இறங்கும் Tea ☕

உன் பார்வை பிரியாணியில் எட்டிப் பார்க்கும்
Leg piece🍗

உன் புன்னகை parota மேல ஊத்திய சால்னா😋

மொத்தத்தில் நீ ஒரு Mini Restaurant 🤣 Tag That Die-hard Food Lover🤤
.
காதலின் வர்ணனைகூட Food items-ஆ சொல்லுவா🤣
.
.
#biriyanilover😋