Nojoto: Largest Storytelling Platform

நித்தமும் மொத்தமாய் அவனுக்கு ஒதுக்கிய உன்னை மொத்தம

நித்தமும் மொத்தமாய் அவனுக்கு
ஒதுக்கிய உன்னை மொத்தமாய்
மறந்திட்டான் என்ன செய்ய
அவன் முத்தம் மொத்தமாய்
ஒருவரிடம் குத்தகையில் இருக்கையில்
மணமென்னும் அணை உடைந்து
கண்ணீர் பெருவெள்ளம் விழி வழி
ஓடும் விதி என் செய்யும்  #YourQuoteAndMine
Collaborating with  Kiru Kiru
நித்தமும் மொத்தமாய் அவனுக்கு
ஒதுக்கிய உன்னை மொத்தமாய்
மறந்திட்டான் என்ன செய்ய
அவன் முத்தம் மொத்தமாய்
ஒருவரிடம் குத்தகையில் இருக்கையில்
மணமென்னும் அணை உடைந்து
கண்ணீர் பெருவெள்ளம் விழி வழி
ஓடும் விதி என் செய்யும்  #YourQuoteAndMine
Collaborating with  Kiru Kiru