செலவுக்கு வேலையேயில்லை ரீசார்ஜ் செய்ய வேண்டாம் வண்டிக்கு அதிகம் பெட்ரோல் போட வேண்டாம், சினிமா டிக்கட் எடுக்க வேண்டாம், போனுக்கு பாஸ்வேர்டு போட வேண்டாம், மொத்தத்தில் நிம்மதியாக இருக்கலாம்🤗🤗 #சிங்கிள்வாழ்க்கை எப்படி இருக்கும்? ரொம்ப சீரியஸா எழுதாமல் ஜாலியா #collab எழுதங்க. #yqkanmani #tamil #tamilquotes #yqtamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani