Nojoto: Largest Storytelling Platform

நீளுமிரவில் உடைந்த அவள் நினைவுகள் சில்லு சில்லாய்

நீளுமிரவில்
உடைந்த அவள் நினைவுகள்
சில்லு சில்லாய்
இதயம் சிதைக்க

விடியலை தேடி ஓடும்
கண்ணீர் பாதையில்

அவளை தேடி விரிகிறது
மீண்டும் என் காதல்
  
#yqbaba 
#yqkavi 
#yqhate_love   #YourQuoteAndMine
Collaborating with Vino Ela
நீளுமிரவில்
உடைந்த அவள் நினைவுகள்
சில்லு சில்லாய்
இதயம் சிதைக்க

விடியலை தேடி ஓடும்
கண்ணீர் பாதையில்

அவளை தேடி விரிகிறது
மீண்டும் என் காதல்
  
#yqbaba 
#yqkavi 
#yqhate_love   #YourQuoteAndMine
Collaborating with Vino Ela