Nojoto: Largest Storytelling Platform

என்னோடு வருவதால் , பள்ளிசேரும் வரை . . . பதற்றம்

என்னோடு வருவதால் ,
பள்ளிசேரும் வரை . . . 
பதற்றம் 
பற்றிக் கொள்ள வில்லையோ ? !

பள்ளி சென்றோம் ;
வரவேற்றனர் . . .
விரல்களை 
விடாது 
மௌனம் கொண்டாய் ! Caisey
என்னோடு வருவதால் ,
பள்ளிசேரும் வரை . . . 
பதற்றம் 
பற்றிக் கொள்ள வில்லையோ ? !

பள்ளி சென்றோம் ;
வரவேற்றனர் . . .
விரல்களை 
விடாது 
மௌனம் கொண்டாய் ! Caisey