Nojoto: Largest Storytelling Platform

ஒட்டி பிறக்கவில்லை என்றாலும்... உன் பெயரையும் என்

ஒட்டி பிறக்கவில்லை என்றாலும்...
உன் பெயரையும் என் பெயரையும் கூட யாரும் பிரித்து கூறியதில்லை..
பார்வை இரண்டாகினும் நம் நோக்கம் ஒன்றே..
பார்த்த முதல் நாளே பல ஜென்ம நட்பை போன்ற உள்ளுணர்வு...
ஒரு தாய் வயிற்றில் பிறக்கவில்லை என்றாலும்...
ஒரே குடும்பமாய் ஆனோம்...
ஒரு மணி நேரம் கூட தாங்காது நமது சண்டைகளும் மனகசப்புகளும்... 
ஒன்றாய் எட்டு வருடகால பயணம்..
நம் குழந்தைகளுக்கு கூற சரித்திரங்களும் வரலாறுகளும் பலபல...
நாமும் நமது நட்பும் வரும் காலங்களிலும் முடிவில்லா தொடரும்...
என் உயிர் நண்பிக்கு..
நண்பர்கள் தின வாழ்த்துகள் 💕❣️ Happy friendship day my dear friend...

Happy friendship day my dear friend...