Nojoto: Largest Storytelling Platform

டிஜிட்டல் காதல் ஸ்டேட்டஸ் தெளித்து பற்றும் காதலே

டிஜிட்டல் காதல்

ஸ்டேட்டஸ் தெளித்து பற்றும் காதலே
லவ் சாங்கில் உருகும் நிமிடக் காதலே
பிறர் பார்த்துச் சிரிக்கும் சில்றக் காதலே
விளம்பரப் பதிவாய் எரியும் நார்சி காதலே
லாஸ்ட் சீனில் குமுறும் அற்பக் காதலே
பிளாக் செய்து மறையும் டிஜிட்டல் காதலே

மோகக் காதல்
நார்சி காதல் Love happening on

 #narcissism #narcissistic #lovequotes #poemsporn
டிஜிட்டல் காதல்

ஸ்டேட்டஸ் தெளித்து பற்றும் காதலே
லவ் சாங்கில் உருகும் நிமிடக் காதலே
பிறர் பார்த்துச் சிரிக்கும் சில்றக் காதலே
விளம்பரப் பதிவாய் எரியும் நார்சி காதலே
லாஸ்ட் சீனில் குமுறும் அற்பக் காதலே
பிளாக் செய்து மறையும் டிஜிட்டல் காதலே

மோகக் காதல்
நார்சி காதல் Love happening on

 #narcissism #narcissistic #lovequotes #poemsporn