Nojoto: Largest Storytelling Platform

குடையின் நுனி ஓரம் தத்தி தாவும் சின்னஞ்சிறு மழை து

குடையின் நுனி ஓரம் தத்தி தாவும் சின்னஞ்சிறு மழை துளி, உன் நெற்றியில் விழுந்து உந்தன் மூச்சுக்காற்று வெப்பத்தில் குளிர்காய ஓடோடி வருகிறதோ..‌‌‍

அதன் விளைவோ, மழை துளி நீராவியாகி பூமியில் மீண்டும் பனி மூட்டம் வந்ததால், பூந்தோட்டம் விலை ஏறி போனதோ... Poetry - #poetry #kavithai #quotes #stories #music #love #passion #interest #tamil #writing