அம்மா என்று சொல்லிப்பார் உதிரத்திலும் அன்பு ஊறும் . காதலி என்று சொல்லிப்பார் பல உணர்வுகள் மலரும் . அதுதான் நமக்கு உயிர் கொடுத்தவலுக்கும் , நம் உயிராக இருப்பவளுக்கும் , இருக்கும் வித்தியாசங்கள்.. #love #writer #mom #lovequotes #dailychallenge #ifoundyou