யதார்த்தம் என்பதே திணிக்கப்பட்ட ஒன்று பிடித்ததை பறித்து பிடிக்காததை கையில் கொடுத்து சந்தோசமாக வாழ், இதுதான் இயல்பு என்று சொல்கிறது இந்த வாழ்க்கையும், சுற்றிக் கிடக்கும் உறவுகளும் மாலை வணக்கம் #poemsporn #poemswithin #quotestagram #quotestitchers