Nojoto: Largest Storytelling Platform

ரணங்களை அள்ளி கொடுக்கும், ஆரா காயங்கள் உள்ளம் முழ

ரணங்களை அள்ளி 
கொடுக்கும்,
ஆரா காயங்கள்
உள்ளம் முழுதும்
நிறைந்துள்ளது !
இம்முறை, யாரையும்
குறை கூற விருப்பமில்லை;
அவர்களை பெரிதாக
எண்ணி கவலை கொள்ளும்,
மனதையே 
குறை கூற விழைகிறேன்!
இம்முறை,
நிச்சயம் மீண்டிடுவென் 
என்ற நம்பிக்கையில்....  #kaadhal #kaadhalkavidhai #ranam #kaayam
ரணங்களை அள்ளி 
கொடுக்கும்,
ஆரா காயங்கள்
உள்ளம் முழுதும்
நிறைந்துள்ளது !
இம்முறை, யாரையும்
குறை கூற விருப்பமில்லை;
அவர்களை பெரிதாக
எண்ணி கவலை கொள்ளும்,
மனதையே 
குறை கூற விழைகிறேன்!
இம்முறை,
நிச்சயம் மீண்டிடுவென் 
என்ற நம்பிக்கையில்....  #kaadhal #kaadhalkavidhai #ranam #kaayam
nila1649759329986

Nila

New Creator