Nojoto: Largest Storytelling Platform

தாபம் !! நின் கைப்பிடித்து, என் முகம் பதித்து. கன

தாபம் !!

நின் கைப்பிடித்து,
என் முகம் பதித்து.
கன்னங்கள் உரசி,
நெஞ்சோடு உறவ.
காத்திருந்த உதடு,
கவிதை சேர்த்திட.
நெஞ்சம் உறைய,
நித்தம் நனைந்து.
காதல் செய்வோம்,
காதல் செய்வோம். காதல் தாபம்

#yqbaba 
#yqdidi 
#yqkanmani 
#yqtamil 
#தமிழ்கவிதைகள் 
#tamilquotes
தாபம் !!

நின் கைப்பிடித்து,
என் முகம் பதித்து.
கன்னங்கள் உரசி,
நெஞ்சோடு உறவ.
காத்திருந்த உதடு,
கவிதை சேர்த்திட.
நெஞ்சம் உறைய,
நித்தம் நனைந்து.
காதல் செய்வோம்,
காதல் செய்வோம். காதல் தாபம்

#yqbaba 
#yqdidi 
#yqkanmani 
#yqtamil 
#தமிழ்கவிதைகள் 
#tamilquotes