Nojoto: Largest Storytelling Platform

உன் ஒற்றைச் சொல்லின் கூர்மை , என் இதயத்தை தடயமின்ற

உன் ஒற்றைச் சொல்லின் கூர்மை , என் இதயத்தை தடயமின்றி கிழித்துப்  போட்டது...
பளிங்கு போன்ற வாழ்வை
சிதறல்களாய் மாற்றும் வார்த்தைக்கு வலிமை அதிகம் தான்.

©Beulin S S #வார்த்தை #இதயம் #வாழ்க்கை
உன் ஒற்றைச் சொல்லின் கூர்மை , என் இதயத்தை தடயமின்றி கிழித்துப்  போட்டது...
பளிங்கு போன்ற வாழ்வை
சிதறல்களாய் மாற்றும் வார்த்தைக்கு வலிமை அதிகம் தான்.

©Beulin S S #வார்த்தை #இதயம் #வாழ்க்கை
beulinss8840

Beulin S S

New Creator