Nojoto: Largest Storytelling Platform

எனக்கு முன்னாள் ஒருவன் கடவுள் கும்பிட்டால் நன்மை ப

எனக்கு முன்னாள் ஒருவன்
கடவுள் கும்பிட்டால் நன்மை பயக்கும்
என்றான் என்னை கும்பிட வைத்தான்
இன்றோ அவனுக்கு..!
கொரோனா கடவுளை வேண்டியும்
இந்நிலையா...? என்றேன்
பதிலுக்கு விதி என்றான்
பின் கும்பிடும் கடவுள் 
ஏனென்றேன்..?
ஓர் வகையில் நேர்த்திக்கடன்
என்ற பெயரில் கடவுளும்
வியாபாரமே செய்கிறார்...! #கடவுள்மறுப்பு #atheist #periyar #yqtamil #yqkanmani
எனக்கு முன்னாள் ஒருவன்
கடவுள் கும்பிட்டால் நன்மை பயக்கும்
என்றான் என்னை கும்பிட வைத்தான்
இன்றோ அவனுக்கு..!
கொரோனா கடவுளை வேண்டியும்
இந்நிலையா...? என்றேன்
பதிலுக்கு விதி என்றான்
பின் கும்பிடும் கடவுள் 
ஏனென்றேன்..?
ஓர் வகையில் நேர்த்திக்கடன்
என்ற பெயரில் கடவுளும்
வியாபாரமே செய்கிறார்...! #கடவுள்மறுப்பு #atheist #periyar #yqtamil #yqkanmani