கண்ணுக்கு தெரியாத கடவுளுக்கு பூஜை என்ன பிரசங்கம் என்ன.. கண் முன்னே அம்மை - அப்பன் உடையவன் - உடையவள் என்று வாழ்கையின் கடவுள்கள் கண் முன்னே இருக்கையில்... தேட வேண்டாம்... #athiest #god #mom #dad #love #life