Nojoto: Largest Storytelling Platform

முடி இருக்கும் போது எதுவுமே சாதகமாய் முடிவதில்லை!

முடி இருக்கும் போது எதுவுமே சாதகமாய் முடிவதில்லை! முடி போன பின்பும் முடிவுகள் நம் கையில் இருப்பதில்லை! முடிவில்  பொருளற்ற முடிவாய் முடிகிறது ஆண்களின் வாழ்க்கை!!!!

©Gunalan Nedunchezhiyan #ஆண்களின்வாழ்க்கை