Nojoto: Largest Storytelling Platform

செல்வி திருமதியாய் அவதாரம் எடுத்திட்ட ஆண்டின் அகவை

செல்வி திருமதியாய்
அவதாரம் எடுத்திட்ட
ஆண்டின் அகவை 
ஐந்து...
மகள் பாத்திரம்
களையப்பட்டு
மனைவி பொறுப்பு
சுகமும் சுமையும்
இரண்டற கலந்த
வருடங்கள் 
ஆறாம் ஆண்டினை
அண்ணாந்து 
நோக்கிட... #மணவாழ்வு
செல்வி திருமதியாய்
அவதாரம் எடுத்திட்ட
ஆண்டின் அகவை 
ஐந்து...
மகள் பாத்திரம்
களையப்பட்டு
மனைவி பொறுப்பு
சுகமும் சுமையும்
இரண்டற கலந்த
வருடங்கள் 
ஆறாம் ஆண்டினை
அண்ணாந்து 
நோக்கிட... #மணவாழ்வு