நீயற்ற வேளைகளில் நின் நினைவே துணையாகி போகிறது கண்களறியா காற்றைப் போல ..!! ©Ramya Vijayakumar #ramya1705 #miss_u_anbe #nojatotamil #nojato #love #தமிழ்கவிதைகள் #அவன்_அவள்_காதல் #together