Nojoto: Largest Storytelling Platform

கிராமத்து திருவிழா உறவு கூடும் பெருவிழா 500 சிசி

கிராமத்து திருவிழா 
உறவு கூடும் பெருவிழா
500 சிசி மோட்டார் சைக்கிள் தரா
அற்புத உணர்வு திருவிழா ராட்டினத்தில்
தேடித்தின்ற பீஸாவோ பற்கரோ
தோற்றுத்தான் போகும் அத்தையின் பாசமாக பரிமாறிய உணவிடம்
முறுக்காய் இருந்த மீசைகள் எல்லாம் மழலையாய் மாறியிருக்கும்
அமுல் அல்ல அருண் அல்ல
எங்கள் ஊர் சேமியா ஐஸ் சிறந்தது
படிப்புக்காய் பிழைப்புக்காய் இடம்பெயர்ந்த தேவதைகள் தரிசனம் கிடைக்கும்
இன்றும் சிறு மயிற்க்கூச்சலை உண்டாக்கும் அருள் வந்தவர் எழுப்பும் ஆங்கார கூச்சல்
இப்படி எல்லாம் நடக்க சாமி வரும் எங்களை காண வணக்கம் தோழமைகளே! 

திருவிழாக்கள் கிராமங்களில் ரொம்ப சிறப்பா இருக்கும். ஊரே கோலாகலமா‌ இருக்கும். 

இன்னிக்கு நான், ஊருக்கு பக்கத்தில இருக்கிற கிராமத்துல நடக்கற திருவிழாக்கு போறேன். 
ரொம்ப பெரிசா இல்லைன்னாலும் ஊருக்கு தனி அழகு! 

இந்த மாதிரி ஊர் திருவிழாக்கள்ல ரொம்ப பிடிச்ச விஷயம் எது?