Nojoto: Largest Storytelling Platform

பாடல் ஆசிரியர் தலைவிதி. மெட்டு நான் அமைப்பேன். பக

பாடல் ஆசிரியர் தலைவிதி.
மெட்டு நான் அமைப்பேன்.
பக்கவாத்தியம் குடும்பத்தினர்
பின் பாட்டு நண்பர்கள்
ஒலிப்பதிவு காலம்
திடீர திருப்பங்கள் வேண்டாதவர்கள்
இருப்பினும் பாடல் ஏரான மான ரசிகர்களைப் பெற்றுள்ளது - 
பாராட்டுதற்கு உரியது. உங்கள் வாழ்க்கையை ஒரு பாடலாக கற்பனை செய்தால், என்ன பாடலாக இருக்கும் என்று பகிர்ந்து கொள்ளுங்கள்.

#என்வாழ்க்கைப்பாடல் 
#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

varadhanpm1418

Varadhan P M

New Creator