முதிர்ந்த பனை இலையின் தாழ்வாரத்தின் அடியில் கம்புளி பூச்சியை போர்த்தி கொண்ட கட்டைகள்..! அதற்கே உணவாய் உகந்தது போல் பிழைக்க வழித்தேடி அதிலே நமதை தொலைத்தல் ஆகுமோ...? இன்னும் என்னை என்ன செய்ய சொல்கிறது இந்த வாழ்க்கை...! . . #வாழ்க்கை #சமூகம் #yqbaba #yqkanmani #yqதமிழ் #yqtamil