கவிசெய்தோம் ல் ஆகச்சிறந்த collab இந்த 5 பேர் கூட்டணி தான் காரணம் சிலர் 5 வரியும் கேள்விகளாக வைத்த போது.. மேலும் சிலர் 4 வரி கேள்வியாக்கி 5ம் வரியில் முடிவு கொண்ட போது இன்னும் சிலர் முடிவின்றி தொடரும் போது இவர்கள் மட்டும் 3வரிகேள்வி வைத்துவிட்டு 4வரியில் மாற்று பாதை கொண்டு அந்த வரி பாதியில் விட்டு 5வரி எழுதிய நபர் அதை சீர் செய்து நல்லதொரு கவிக்கொடுத்தார்