Nojoto: Largest Storytelling Platform

பசுமையை போர்த்தி நிழல்கள் தூவிய மரங்கள் எங்கே?? வா

பசுமையை போர்த்தி நிழல்கள் தூவிய மரங்கள் எங்கே??
வானம் முட்ட காற்று வைத்து 
மேகத்தை தட்டியெழுப்பி 
வரவழைத்த மழை எங்கே??
தடம் பதித்து உதவிட்டு 
ஓடிய நதி எங்கே ??
தென்றலென வீசி பல மனங்களைக் 
கவரும் மணங்கள் தான் எங்கே??
கேள்விகள் கேட்க கேட்க
மனம் தான் வெதும்புகிறதே??
இயற்கையை காப்போமே #savenature#iyarkai#tamil#poem#
பசுமையை போர்த்தி நிழல்கள் தூவிய மரங்கள் எங்கே??
வானம் முட்ட காற்று வைத்து 
மேகத்தை தட்டியெழுப்பி 
வரவழைத்த மழை எங்கே??
தடம் பதித்து உதவிட்டு 
ஓடிய நதி எங்கே ??
தென்றலென வீசி பல மனங்களைக் 
கவரும் மணங்கள் தான் எங்கே??
கேள்விகள் கேட்க கேட்க
மனம் தான் வெதும்புகிறதே??
இயற்கையை காப்போமே #savenature#iyarkai#tamil#poem#
nojotouser8862397020

arumbisai

New Creator