Nojoto: Largest Storytelling Platform

விடியலை தேடி பயணித்தேன் விண்மீன் வழிகாட்ட நிலவொளிய

விடியலை தேடி பயணித்தேன்
விண்மீன் வழிகாட்ட நிலவொளியில் மெதுவாக ஆரம்பித்த
பயணமது நள்ளிரவில் சற்றே சலனம்
கண்விழித்தேன் மீண்டும் உறங்கினேன் வணக்கம் தோழமைகளே! 

இன்றைக்கு குறிப்பிட்ட தலைப்பு எதுவும் இல்லை. 

3543 - என்கிற வார்த்தை வரம்பில் நான்கு வரிகளில் ஒரு கவிதை எழுதுங்கள். 

1. முதல் வரியில் மூன்று வார்த்தைகள்
2. இரண்டாம் வரியில் ஐந்து  வார்த்தைகள்