சோகத்தில் ஆழ்ந்த மனம், பாடல்களிலும், புத்தகத்திலும், இயற்கையிலும், தனக்கு தெரிந்த எல்லா வழிகளிலும் தன்னை தொலைத்து நிம்மதியை தேட, அதுவும் சிறிது நேரம் மட்டுமே என உணர்ந்து, எப்பொருளிலும் நிரந்தர நிம்மதி இல்லை என அறிந்து, வாழ்வின் வெறுமையை உணர்ந்த பின் முற்றிலும் அமைதியுறும் இந்த வெகுளி மனம் !! ©Prem Anand Nallathambi #MANAM