Nojoto: Largest Storytelling Platform

ஆயுதம்! கத்தி நம் ஆயுதமாக இருக்க நாம் ஒன்றும் மன்ன

ஆயுதம்! கத்தி நம் ஆயுதமாக இருக்க நாம் ஒன்றும் மன்னர் காலத்தில் வாழவில்லை!⚔️
இந்த நவீன யுகத்தில் அறிவே நம் ஆயுதமாக இருக்க வேண்டும்!🧠
ஆயுதமாகிய அறிவைத் தீட்ட கல்வி மிகவும் பயன்படும், அவசியமும் கூட!📚
இனிவரும் காலங்களில் அறிவாளிகளே நாட்டை ஆள்வார்கள்!👑
.................................................................................................
PS : Edhuku main ah solranna youngsters eh dhaan thoondi vida papanga!
Youngsters dhaan ushar ah irundhukanum!
Thoondi vitutu poiruvanga uyir pochuna unga amma appa ku matum dhaan kashtam, nashtam.

arunprasad2655

Arun Prasad

New Creator