"ஆணவம் கொண்ட மனம் ஒரு போதும் அன்பையும் அமைதியும் தேடாது; தர்ம எண்ணம் கொண்ட மனம் அமைதி கொண்டு, இந்த உலகத்தின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்று நிலைத்து நிற்கும்" #tamil #arivu #anbu #quote #ajaysaiquotes💙🙂