Nojoto: Largest Storytelling Platform

முகம் பார்த்து சலித்துப் போன இனிய உறவு... முகம் ப

முகம் பார்த்து சலித்துப் போன இனிய உறவு... 
முகம் பார்க்கவே சல்லடை போடும் காணா உறவு!!! 

வருகையின் போது காத்திருந்ததை எண்ணும் இனிய உறவு..
காத்திருக்கும்போது வருகையை எண்ணும் காணா உறவு!!!

சில தருணங்களில் காணாமல் போகும் இனிய உறவு...
பல இனிமையான தருணங்களை தந்த காணா உறவு !!!
                                                              
                                                                  - மது #relationship #tamil #kavidhaigal

madhumithav2020

Madhumitha V

New Creator