Nojoto: Largest Storytelling Platform

காண்டல் களிரின் எயிரு கொணர்ந்து..! அதில்வண்டல் திக

காண்டல் களிரின் எயிரு கொணர்ந்து..!
அதில்வண்டல் திகிரி முகில்மேல் பாயசெய்தால்...!
விசும்பு..! திரிப்படைந்து விசும்பி அழுமோ...!
எனின் அதனை செய்குவோம்..! கேப்டவுன்
நாள் சுழியத்திற்காக...! புத்தாண்டு புதுபூமியில்
காவேரி கொற்றம்கொண்டு கருப்பு கண்டம்வரை..!
அண்டம் பறைசாற்ற செய்வோம்..! காரணி
நம்மூத்த குடியான குமரிகண்ட தமிழற்குருதி..!
இன்றும் பாய்கிறதங்கே..! அத்தமிழனுக்காய் வேண்டுவோம்..!
வருணனை...! கண்ணீர் வடிக்க சொல்லி இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 
#புத்தாண்டு #dayzero #cauveryissue #capetown #yqbaba #yqkanmani #yopowrimo18 #yopowrimo