Nojoto: Largest Storytelling Platform

அவள்செய்கை புருவம் நெளியக்குறும் புன்னகையை செருக

அவள்செய்கை

புருவம் நெளியக்குறும் 
புன்னகையை செருகியொரு 
இதழோர முத்தமொன்றினை 
நிதமும் அவளது தாமிகள் 
எம்மனம் தொட்டு முகமிசையும் 

விழிவைத்த நான் — % & அவள் செய்கை 

#selfie #selfies #lovequote #sheismine
அவள்செய்கை

புருவம் நெளியக்குறும் 
புன்னகையை செருகியொரு 
இதழோர முத்தமொன்றினை 
நிதமும் அவளது தாமிகள் 
எம்மனம் தொட்டு முகமிசையும் 

விழிவைத்த நான் — % & அவள் செய்கை 

#selfie #selfies #lovequote #sheismine