Nojoto: Largest Storytelling Platform

ஒரு வரி நீ மறு வரி நான் இணைந்ததனால் கவிதை வருதே!

ஒரு வரி நீ 
மறு வரி நான்
இணைந்ததனால் கவிதை வருதே! இன்றைய தலைப்பு / கருப்பொருள்: கொலாப் கவிதைகள்

நீங்கள் இரண்டு அல்லது மூன்று வரிகளில் கவிதை எழுதி கொலாப் செய்ய உங்கள் நண்பர்களை அழைக்கவும். எந்த தலைப்பிலும் இருக்கலாம். ஒரு பாதி நீங்கள் எழுதுங்கள். மறுபாதி  ஒருவர் அல்லது இரண்டு பேர் எழுதி கவிதையை முழுமையாக்க வேண்டும்.‌

குறியீடு: #rapidfiretamil11 #கொலாப்கவிதைகள் 

Deadline: till 9pm!