நா நீ வாழ ஆசையடி வா அருகே உலகழகே நிழலுரு போலே எனை நீ தொடர உயிரது சடல சகதிகளாகி சரிபெருதே ஓ..! பிழையே.. பிழையே.. மேனி பாராயோ..! ஆசை நாயகி தொட எனை நினையாது அவளிடமே சரணாகதி ஆனதோ..? மெய்தீண்டா காதல்...! . மெய் எழுத்துகள் இல்லாத கவிதை..! முயற்சிக்கவும் . . #மௌனத்தாரகை #காதலியம் #teakadaikavithaigal #yqbaba #yqkanmani #yqதமிழ்