Nojoto: Largest Storytelling Platform

நா நீ வாழ ஆசையடி வா அருகே உலகழகே நிழலுரு போலே என

நா நீ வாழ 
ஆசையடி வா அருகே
உலகழகே 
நிழலுரு போலே
எனை நீ தொடர
உயிரது சடல
சகதிகளாகி 
சரிபெருதே
ஓ..! பிழையே.. பிழையே..
மேனி பாராயோ..!
ஆசை நாயகி தொட
எனை நினையாது 
அவளிடமே சரணாகதி
ஆனதோ..? மெய்தீண்டா காதல்...!
.
மெய் எழுத்துகள் இல்லாத கவிதை..! முயற்சிக்கவும்
.
.
#மௌனத்தாரகை #காதலியம்  #teakadaikavithaigal #yqbaba #yqkanmani #yqதமிழ்