Nojoto: Largest Storytelling Platform

மறைந்தும் போகிறது வானவில்.. சில நிமிடமே தோன்றி மறை

மறைந்தும் போகிறது
வானவில்..
சில நிமிடமே தோன்றி மறைந்தாலும்..
நம்மை வியப்பில் ஆழ்த்த தவறுவதில்லை..
அதேபோல் தான் மனிதா..
நம் வாழ்க்கை பயணமும்..
தோன்றி மறையும் இந்த
இடைப்பட்ட காலத்தில்..
நீயும் மற்றவரை
வியப்பில் ஆழ்த்த
தவராதே.. #தோன்றியஇடத்திலேயே - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #ckகவிதை

kalaiselvi3601

Kalai Selvi

New Creator