Nojoto: Largest Storytelling Platform

என்னை எரித்துவிட்டு போ.. வெறுப்பாய் வெறுமையாய் ஒரு

என்னை எரித்துவிட்டு போ..
வெறுப்பாய் வெறுமையாய்
ஒரு பார்வை விடுத்துவிட்டு போ..
ஏளனமாய் ஒரு பார்வையை
வீசிவிட்டும் போ..
ஆனால்
இப்படி பார்த்தும் பார்க்காமல்
மட்டும் போகாதே..
 நட்பூக்கள் மொழி #600thquote      #நட்பூக்கள்_மொழி 



#சுடும்பார்வை #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி
என்னை எரித்துவிட்டு போ..
வெறுப்பாய் வெறுமையாய்
ஒரு பார்வை விடுத்துவிட்டு போ..
ஏளனமாய் ஒரு பார்வையை
வீசிவிட்டும் போ..
ஆனால்
இப்படி பார்த்தும் பார்க்காமல்
மட்டும் போகாதே..
 நட்பூக்கள் மொழி #600thquote      #நட்பூக்கள்_மொழி 



#சுடும்பார்வை #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி
kalaiselvi3601

Kalai Selvi

New Creator

நட்பூக்கள் மொழி #600thquote #நட்பூக்கள்_மொழி #சுடும்பார்வை #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி